Total Pageviews

Sunday, 12 August 2018

தேவையான தலைப்புகள்

அறிவியல் தமிழ் மன்றத்தின்
.
காலம் தேடும் கலாம்கள் திட்டத்தில் 
.
நீங்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தும் பங்கேற்க முடியும்
.
எங்கள் இணைய பக்கத்தில் உள்ள தலைப்புகளைக்  காணவும்
.
ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவும்
.
உடனடியாக FB Messenger மூலமாக எங்களுக்கு அறிவிக்கவும் 

.
எங்களுடைய ஒப்புதல் கிடைத்தவுடன் காணொளியை உருவாக்கவும் 
.
உங்கள் அலைபேசியில் உங்கள் வீட்டிலிருந்து 
ஒளிப்பதிவை மேற்கொள்ளவும் 
.
ஒளிப்பதிவு உங்களுக்கு திருப்தியாக ஆகும் வரை 
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவும் 
.
இறுதியாக உருவாகும் காணொளியை எங்களுக்கு 
Google Drive மூலமாக appliedtamil@gmail.com முகவரிக்கு அனுப்பவும் 
.
காணொளி அதிகமாக ஐந்து நிமிடம் - குறைவாக இரண்டு நிமிடம் 
இருக்க வேண்டும் 
.
எங்கள் அறிஞர் குழு உங்கள் காணொளியை அறுதியிடும் 
மதிப்பெண்களை கொடுக்கும் 
குறைவாக - 0.1
நிறைவாக - 10.0
.
மூன்று மதிப்பென்களுக்கு அதிகமாக வாங்கினால் 
உங்கள் வங்கிக்கணக்கில் நூறு ரூபாயை மன்றம் செலுத்தும் 
.
அனைவருக்கும் சான்றிதழ் இணையம் மூலமாக அனுப்பப்படும் 
.
உங்கள் காணொளியை அறிவியல் தமிழ் மன்றம் 
You Tube Channel  NON Monetized Content நிலையில் வைக்கப்படும் 
.
தயாராக உள்ள தலைப்புகள்  
.
KTK1. மெய்நிகர் கல்வி என்றால் என்ன ?


KTK2. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு என்ன ?

KTK3.  சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உருவான கதை என்ன ?

KTK4. சிங்கபூர் லிட்டில் இந்தியா உருவான கதை என்ன ?

KTK5. மலேசியாவில் தோன்றிய முதல் தமிழ் செய்தித்தாள் எது ? 

KTK6. யாழ்பாணத்தின் பரப்பளவு என்ன ?

  

No comments:

Post a Comment