பண்டைய தமிழர்களின் வாழ்வியல், அறிவுசார் தரவுகளை ஆராய்ந்து அவற்றுள்
நேரடியாகவும், மறைவாகவும் உள்ள அறிவியல் உண்மைகளை உலகிற்கு, அது புரிந்துகொள்ளும்
வகையில், நடையில், அழகில் வழங்குவது.
நவீன உலகின் உலக மொழிகளின் மொழியியல் வெற்றிகளைத் தமிழில் கொணர்வது, நவீன
உலகில் வெற்றியாளர்களாகத் தமிழர்கள் வாழ வழி
வகை செய்வது. இவை இரண்டுமே மன்றத்தின் முக்கியமான செயல்களாக அமையப்பெறும்.
No comments:
Post a Comment