Total Pageviews

Tuesday, 29 May 2018

புதுவிழுது திட்டம்



    
புதுவிழுது திட்டம்

இளம், புது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டம் அறிமுகம்
நம் சமூகத்தில் எழுத்தாளர்களை இரு வகையில் பிரிக்க முடியும்.

௧. புகழ்பெற்ற,சக்தி வாய்ந்த,நிறைய நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள்
௨. புது, இளம், எளிய, புகழ் பெறாத  எழுத்தாளர்கள்

முதல் வகையினருக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் வகையில் உள்ளவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்
நெடு நாட்களாகவே இந்த எண்ணம் என்னுள் உள்ளது.
அதற்கான ஒரு திட்டம் தற்பொழுது அறிமுகமாகிறது.
.
திட்டத்தின் பெயர்: புதுவிழுது திட்டம்
தமிழ் மொழியின் எழுத்து உலகை தாங்கி நிற்கும் புது விழுது என்று ஏற்கலாம்.  

திட்டத்தின் சாரம்
௧. புது, இளம், முதல் நூல் எழுதும் எழுத்தாளர்கள் ஆவர்களது நண்பர்கள்  எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் appliedtamil@gmail.com , +91 8939462185
௨. மாலைப் பொழுதில் 1900 - 2100 IST ஒரு சிறு நிகழ்வை நடத்தி நூல் வெளியீட்டை மேற்கொள் முடியும்.
௩. இடம் - அறிவியல் தமிழ் மன்ற வெள்ளை அறை (இலவசம்)
௪. மின்சார செலவு - அறிவியல் தமிழ் மன்றம் ஏற்கும்.
ஆக, எழுத்தாளார் தன்னுடைய நண்பர்களுடன் (அதிகபட்சமாக 15) வெள்ளை அறையில் இலவசமாக ஒரு நிகழ்வை நடத்த முடியும்.
வெள்ளை அறை இணையம் இலவசமாக பகிரப்படும் அதன் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நிகழ்வைக்  காணும் வகையில் எழுத்தாளர் தனது முகநூல் பக்கத்தில் நிகழ்வை பகிர முடியும்.
-  இந்த முறைமையின் மூலமாக ஒரு புது, எளிய எழுத்தாளரை உலகம் அறிவதற்கு அறிவியல் தமிழ் மன்றம் உதவியது என்று அமையும்.
-  ஒரு பைசா செலவு கூட இல்லாமல்  ஒருவர் ஒரு நூலை வெளியிட இந்த திட்டம் உதவும்.
- வாருங்கள், பயன் பெறுங்கள்.


அன்புடனும், அறிவியல் தமிழுடனும்
பேராசிரியர் டாக்டர். மு.செம்மல் மணவை முஸ்தபா
White Room for Tamil (A/C) (19 Seating Capacity)
AE 103, 6th Street, 10th Main Road
Anna nagar West, Chennai 40
500 Meters from Anna Nagar Metro Station
     

Thursday, 26 April 2018

References/Philocine

அயலானின் கடிதங்கள் நூல் வரிசை, உலகின் மிகப்பெரிய அறிவியல் தமிழ் நூல் வரிசையாக அமையும். 100 பக்கங்கள் ஒரு தொகுதி என்ற அளவினில், 10,000 பக்கங்கள் நீளும் 100 தொகுதி நூலாக இது அமையும்.  நூல்கள் அறிவியல் தமிழின் பல்வேறு துறைகளை வருடி விளையாடுவதாக அமையும். நூல்களில் பயன்படுத்தப்படும் குறிப்புகள் பற்றிய தெளிவு இவ்விடத்தில் இறுதி வைக்கப்படும். தெளிவுக்கு - appliedtamil@gmail.com , Prof Dr.Semmal 9381045344
  


R 1 - Dulin, P., Hill, R. D., Anderson, J., & Rasmussen, D. (2001). Altriusm as a predictor of life satsifaction in a sample of low-income older adult service providers. Journal of Mental Health and Aging, 7, 349-359.

R 2 - Dulin, P., Hill, R. D., Anderson, J., & Rasmussen, D. (2001). Altriusm as a predictor of life satsifaction in a sample of low-income older adult service providers. Journal of Mental Health and Aging, 7, 349-359.

R3 - Lyubomirsky, S., King, L., & Diener, E. (2005). The benefits of frequent positive affect: Does happiness lead to success? Psychological Bulletin, 131, 803–855.

R 4 - Diener, E. (2000). Subjective well-being: The science of happiness and a proposal for a national index. American Psychologist, 55, 34–43.

R 5 - Lykken, D., & Tellegen, A. (1996). Happiness is a stochastic phenomenon. Psychological Science, 7(3), 186–189.

R 6 - Lyubomirsky, S., Sheldon, K. M., & Schkade, D. (2005). Pursuing happiness: The architecture of sustainable change. Review of General Psychology, 9, 111–131.

R 7 - Boehm, J. K., Lyubomirsky, S., & Sheldon, K. M. (2011). A longitudinal experimental study comparing the effectiveness of happiness-enhancing strategies in Anglo Americans and Asian Americans. Cognition & Emotion, 25, 1263–1272.

R 8 - Emmons, R. A., & McCullough, M. E. (2003). Counting blessings versus burdens: An experimental investigation of gratitude and subjective well-being in daily life. Journal of Personality and Social Psychology, 84, 377–389.

R 9 -King, L. A. (2001). The health benefits of writing about life goals. Personality and Social Psychology Bulletin, 27, 798–807.

R 10 - Bandura, A. (1986). Social foundations of thought and action: A social cognitive theory. Englewood Cliffs, NJ: Prentice Hall.


R 11- Keyes CLM. The mental health continuum: From languishing to flourishing in life. Journal of Health and Social Behavior. 2002; 43:207–222.

R 12 - Rowe G, Hirsch J, Anderson AK. Positive mood broadens the attentional spotlight. 2005 Manuscript in preparation.

R 13 - Fredrickson BL, Branigan CA. Positive emotions broaden the scope of attention and thought–action repertoires. Cognition and Emotion. 2005; 19:313–332.

R 14 - Bolte A, Goschkey T, Kuhl J. Emotion and intuition: Effects of positive and negative mood on implicit judgments of semantic coherence. Psychological Science. 2003; 14:416–421.

R 15 - Isen AM, Daubman KA, Nowicki GP. Positive affect facilitates creative problem solving. Journal of Personality and Social Psychology. 1987; 52:1122–1131.

R 16 - Fredrickson BL, Losada MF. Positive affect and the complex dynamics of human flourishing. American psychologist. 2005 Oct;60(7):678.

R 17 - Davidson RJ, Kabat-Zinn J, Schumacher J, Rosenkranz M, Muller D, Santorelli SF, et al. Alterations in brain and immune function produced by mindfulness meditation. Psychosomatic Medicine. 2003; 65:564–570.

R 18 - Fredrickson BL, Mancuso RA, Branigan C, Tugade MM. The undoing effect of positive emotions. Motivation and Emotion. 2000; 24:237–258.

R 19 - Steptoe A, Wardle J, Marmot M. Positive affect and health-related neuroendocrine, cardiovascular, and inflammatory responses. Proceedings of the National Academy of Sciences, USA. 2005; 102:6508–6512

R 20 - Gil KM, Carson JW, Porter LS, Scipio C, Bediako SM, Orringer E. Daily mood and stress predict pain, health care use, and work activity in African American adults with sickle-cell disease. Health Psychology. 2004; 23:267–274

R 21 - Cohen S, Doyle WJ, Turner RB, Alper CM, Skoner DP. Emotional style and susceptibility to the common cold. Psychosomatic Medicine. 2003; 65:652–657


R 22 - Danner DD, Snowdon DA, Friesen WV. Positive emotions in early life and longevity: Findings from the Nun Study. Journal of Personality and Social Psychology. 2001; 80:804–813.



Wednesday, 3 January 2018


அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்


கோப்பு 1
மணவை முஸ்தபா அவர்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும் இடையேயான நட்பு தமிழ் சார்ந்தது , அரசியலுக்கு அப்பாற்பட்டது 


     கோப்பு 2
கோப்பு 3
கோப்பு 4

கோப்பு 5


கோப்பு 6


கோப்பு 7

கோப்பு 8





































































மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் 


மணவை முஸ்தபா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் 1974

            மணவை முஸ்தபா - கல்லூரிப் பருவம் - செஞ்சிக் கோட்டை 


                                 மணவை முஸ்தபா - கல்லூரிப் பருவம் 

 மணவை முஸ்தபா - கல்லூரிப் பருவம் - அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
  மணவை முஸ்தபா - கல்லூரிப் பருவம் - 


 மணவை முஸ்தபா - கல்லூரிப் பருவம் - 

                                     மணவை முஸ்தபா -  
மணவை முஸ்தபா -